English Sentences | Tamil Meaning |
---|---|
I have come to book your concert for the annual day of our club | மன்றத்து ஆண்டு விழா இசை நிகழ்ச்சிக்காக உங்களை பதிவு செய்வதற்காக வந்திருக்கிறேன் |
My annual income is 90000 | என்னுடைய ஆண்டு வருமானம் தொண்ணூறாயிரம். |
The postman brings letters | தபால்காரன் கடிதங்களை கொண்டு வருகின்றான் |
What brings you here on Sunday? | ஞாயிற்றுக்கிழமை எதற்க்காக வந்தீர்கள்? |
What brings you here? | எதற்கு சிரமம் எடுத்துக்கொண்டீர்கள்? |